தற்போதைய செய்திகள்

பீஸ்ட் படத்தின் 2வது பாடல் ப்ரோமோ வெளியீடு
16 March 2022 7:22 PM GMT

'பீஸ்ட்' படத்தின் 2வது பாடல் ப்ரோமோ வெளியீடு

பீஸ்ட்' படத்தின் 2வது பாடல் ப்ரோமோ வெளியீடு , வரும் 19ஆம் தேதி பாடல் வெளியீடு என அறிவிப்பு.

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Night Headlines
16 March 2022 5:50 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Night Headlines

(16/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
16 March 2022 3:56 PM GMT

(16/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(16/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிராக மேல்முறையீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு
16 March 2022 2:06 PM GMT

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிராக மேல்முறையீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
16 March 2022 1:59 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றம் முடிவு
16 March 2022 1:38 PM GMT

ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றம் முடிவு

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மனுவை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை
16 March 2022 12:48 PM GMT

"நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் - காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி
16 March 2022 12:27 PM GMT

"தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம்" - காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி

மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, பேஸ்புக் உள்ளிட்ட சர்வதேச சமூக வலைத்தளங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

குதிரைவால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
16 March 2022 9:47 AM GMT

'குதிரைவால்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கிழக்கு இந்தியாவில் அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
16 March 2022 9:36 AM GMT

கிழக்கு இந்தியாவில் அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவலில் இருந்து தப்ப முயன்ற குற்றவாளி - சுட்டுக் கொன்ற போலீசார்
16 March 2022 9:30 AM GMT

காவலில் இருந்து தப்ப முயன்ற குற்றவாளி - சுட்டுக் கொன்ற போலீசார்

அசாம் மாநிலத்தில் காவலில் இருந்து தப்ப முயன்ற பாலியல் குற்றவாளியைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பி.எஃப். வட்டிக்குறைப்பு விவகாரம்  - மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
16 March 2022 9:19 AM GMT

பி.எஃப். வட்டிக்குறைப்பு விவகாரம் - மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.